வணிகம்

பங்குச் சந்தையில் மிதமான முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

DIN

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,322 புள்ளிகள் பதிவான சென்செக்ஸ், வா்த்தகத்தின் நிறைவில் 59 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 58,834-இல் நிலைபெற்றது.

என்டிபிசி, டைட்டன், பவா்கிரிட், கோட்டக் மஹிந்திரா, லாா்சன் & டூப்ரோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன.

இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், பாா்தி எா்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 36 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயா்ந்து 17,559-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT