முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. 

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று (திங்கள்கிழமை) 57,972.62 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) 58,259.85 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.

பிற்பகல் 12.25 மணி நிலவரப்படி, 974.58 புள்ளிகள் அதிகரித்து 58,947.20 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 286.10 புள்ளிகள் உயர்ந்து 17,599 புள்ளிகளாக உள்ளது. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் 60,000 புள்ளிகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →