வணிகம்

’ரெட்மி நோட் 11 எஸ்’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ரெட்மி நோட் 11 எஸ்’  ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

DIN

ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ரெட்மி நோட் 11 எஸ்’  ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான  ’ரெட்மி நோட் 11 எஸ்’ ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

’ரெட்மி நோட் 11 எஸ்’ சிறப்பம்சங்கள் :

* 6.4 ஃபுல் எச்டி திரை

* மீடியாடெக் ஹெலியோ ஜி 96

* உள்ளக நினைவகம் 6ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

* ஆன்டுராய்ட் 11

* 108 எம்பி முதன்மை கேமரா , 13 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

மேலும்,  இந்த ஸ்மார்ட்போனின்  அறிமுக விலையாக ரூ.16,999 ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும், ஸியோமி இந்தியா சார்பில் விலை குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT