முகப்பு
வணிகம்

தங்கம் இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு

தங்கம் இறக்குமதி வரி 15% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூலை, 2022 at 11:49 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: தங்கம் இறக்குமதி வரி 15% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கத்தின் இறக்குமதி குறைந்து  இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75%-லிருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.