முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 உயர்ந்து  ரூ.4676-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் ரூ.1.10 உயர்ந்து ரூ.62.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1100 உயர்ந்து ரூ.62,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,676
1 சவரன் தங்கம்............................... 37,408
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.40
1 கிலோ வெள்ளி.............................61,400

முழு கட்டுரையைப் படிக்க →