தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து ரூ.4689-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.62.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.62,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,689
1 சவரன் தங்கம்............................... 37,512
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,676
1 சவரன் தங்கம்............................... 37,408
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500