வணிகம்

எக்ஸ்பாக்ஸில் புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸில் பல புதிய விளையாட்டுகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 

DIN

மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸில் பல புதிய விளையாட்டுகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் தயாரிப்பான எக்ஸ்பாக்ஸ், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பிரபலமடைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில், அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸில் Starfield, Forza Motorsport, Diablo 4, Redfall உள்ளிட்ட பெயர்களில் பல புதிய கேம்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

தொடக்கத்தில் ஒரு டாலருக்கு 3 மாதம் பயன்படுத்தும் திட்டத்தை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்த உள்ளது. 

மேலும், எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டூடியோஸ் மற்றும் கோஜிமா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் பயனர்களுக்காக ஒரு புதிய விடியோ கேம் ஒன்றை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT