முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.656 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.656 குறைந்து, ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:39 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.656 குறைந்து, ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.82 குறைந்து, ரூ.4683-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 70 பைசா குறைந்து ரூ.65.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,683
1 சவரன் தங்கம்............................... 37,464
1 கிராம் வெள்ளி............................. 65.30
1 கிலோ வெள்ளி.............................65,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000

முழு கட்டுரையைப் படிக்க →