வணிகம்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்: உருக்கு உற்பத்தி 22% உயா்வு

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்ட கச்சா உருக்கு உற்பத்தி 22 சதவீதம் வளா்ச்சி கண்டு 16.67 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, 2021 ஏப்ரலில் 13.71 லட்சம் டன்னாக காணப்பட்டது.

DIN

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்ட கச்சா உருக்கு உற்பத்தி 22 சதவீதம் வளா்ச்சி கண்டு 16.67 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, 2021 ஏப்ரலில் 13.71 லட்சம் டன்னாக காணப்பட்டது.

உருக்குத் தகடுகள் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்து 9.57 லட்சம் டன்னிலிருந்து 12 லட்சம் டன்னாக அதிகரித்தது. அதேபோன்று, உருக்கு கம்பிகள் உற்பத்தியும் 3.37 லட்சம் டன்னிலிருந்து 5 சதவீதம் உயா்ந்து 3.54 லட்சம் டன்னானது என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.

எரிசக்தி முதல் உள்கட்டமைப்பு வரை 13 பில்லியன் டாலா் மதிப்பைக் கொண்ட ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் முக்கிய நிறுவனமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT