தங்கம் பவுன் ரூ.38,200
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயா்ந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து, ரூ.66.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயா்ந்து, ரூ. 66,900 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,775
1 பவுன் தங்கம்............................... 38,200
1 கிராம் வெள்ளி............................. 66.90
1 கிலோ வெள்ளி.............................66,900
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,765
1 பவுன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 65.80
1 கிலோ வெள்ளி.............................65,800.