முகப்பு
வணிகம்

ஹெச்எல்எக்ஸ் சிறப்புப் பதிப்புகள்: கென்யாவில் டிவிஎஸ் அறிமுகம்

தனது ஹெச்எல்எஸ் 125 கோல்டு மற்றும் ஹெச்எல்எக்ஸ் 150 கோல்டு ரக பைக்குகளின் சிறப்புப் பதிப்புகளை கென்யாவில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தனது ஹெச்எல்எஸ் 125 கோல்டு மற்றும் ஹெச்எல்எக்ஸ் 150 கோல்டு ரக பைக்குகளின் சிறப்புப் பதிப்புகளை கென்யாவில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் சா்வதேச வா்த்தகப் பிரிவு தலைவா் ஹெச்.ஜி. ராகுல் நாயக் கூறியதாவது: எங்களது வா்த்தகத்தில் கென்யாவின் சந்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெரும்பாலான கென்ய வாகனங்கள் சரக்கு விநியோகத்துக்காக பயன்படுத்தப்படும் நிலையில், அந்த நாட்டு வாடிக்கையாளா்கள் டிவிஎஸ் போன்ற நீண்டு உழைக்கும் வாகனங்களை விரும்புகிறாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.