முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:58 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.4916-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம்  ரூ.68.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.68,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,916
1 சவரன் தங்கம்............................... 39,328
1 கிராம் வெள்ளி............................. 68.10
1 கிலோ வெள்ளி.............................68,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,947
1 சவரன் தங்கம்............................... 39,576
1 கிராம் வெள்ளி............................. 68.10
1 கிலோ வெள்ளி.............................68,100

முழு கட்டுரையைப் படிக்க →