தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,740
1 சவரன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,775
1 சவரன் தங்கம்............................... 38,220
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி.............................64,500