தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.4690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசா குறைந்து ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 குறைந்து ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு திருமணமா?
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,690
1 சவரன் தங்கம்............................... 37,520
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,735
1 சவரன் தங்கம்............................... 37,880
1 கிராம் வெள்ளி............................. 62.30
1 கிலோ வெள்ளி.............................62,300