தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ.61.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.61,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,700
1 சவரன் தங்கம்............................... 37,600
1 கிராம் வெள்ளி............................. 61.70
1 கிலோ வெள்ளி.............................61,700
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,690
1 சவரன் தங்கம்............................... 37,520
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500