கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’.
இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பாத்வே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.
கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடலான ’கார்மேனி’ பாடலை குல்ஸ், மணி அமுதவன் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது.
First single from the film Carmeni Selvam starring actor Samuthirakani has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.