FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுந்தர ராவணன் - அதிமனோகரம் முதல் பாடல்!

அதிமனோகரம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு...

பகிர்:

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் அதிமனோகரம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 ஆவது திரைப்படம் உருவாகி வருகிறது.

“அதி மனோகரம்” எனப் பெயரிட்டுள்ள இத்திரைப்படத்தில் மோகன் லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்துள்ளார். ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான சுந்தர ராவணன் பாடல் வெளியாகியுள்ளது. பிகே ஹரி நாராயணன் எழுதிய இப்பாடலை எம். ஜி. ஸ்ரீகுமார் பாடியுள்ளார்.

The first song of the movie Athimanokaram starring actor Mohanlal has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments