முகப்பு
வணிகம்

சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:


நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம்  ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த நிலையில் 0.29 சதவிகிதம் அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் சில்லறைப் பணவீக்கமானது உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →