icici-jpg055037 
வணிகம்

ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.9,852.7 கோடியாக உயர்வு

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி 2022-23ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 27.64 சதவீதம் அதிகரித்து 9,852.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

DIN

மும்பை: தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி 2022-23ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 27.64 சதவீதம் அதிகரித்து 9,852.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி மார்ச் காலாண்டில் அதன் நிகர லாபம் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்து ரூ..9,121.87 கோடியாக பதிவாகியது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.27,412.32 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.36,108.88 கோடியாகவும், ஒட்டுமொத்த செலவினங்கள் ரூ.17,119.38 கோடியிலிருந்து ரூ.22,282.50 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

இதன் மொத்த ஒதுக்கீடு முந்தைய ஆண்டு ரூ.1,068.95 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,619.80 கோடியானது. ஆனால் டிசம்பர் காலாண்டில் அதுவே ரூ.2,257.44 கோடியுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

முதல் வீரராக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

தொடர் சர்ச்சையில் நிதீஷ்! மனநலன் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!!

புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!

SCROLL FOR NEXT