முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:50 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.39 குறைந்து  ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,456

1 சவரன் தங்கம்............................... 43,648

1 கிராம் வெள்ளி............................. 75.70

1 கிலோ வெள்ளி.............................75,700

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,495

1 சவரன் தங்கம்............................... 43,960

1 கிராம் வெள்ளி............................. 76.20

1 கிலோ வெள்ளி.............................76,200

முழு கட்டுரையைப் படிக்க →