கோப்புப் படம் 
வணிகம்

வர்த்தக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்

கடந்த கால உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது.

DIN

கடந்த கால செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வானது வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி ஆகியோர் பயணிகள் வாகனங்களின் விலையை ஜனவரியில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT