வணிகம்

ஜியோ பயனரா? இதோ உங்களுக்கான சலுகை...!

ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு புதிய பிளானை அறிமுகம் செய்திருக்கிறது.

DIN

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. 

அதன்படி, ஒராண்டுக்கு ரீசார்ஜ் செய்யும் ரூ. 2999 பிளானை புத்தாண்டுக்குள் ரீசார்ஜ் செய்பவர்கள் 365 நாள் சேவை என்பதை 389 நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஓராண்டுக்கான ரீசார்ஜ் சலுகைத் திட்டத்தின்படி ப்ரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்கள் 24 நாள்களைக் கூடுதலாகப் பெற உள்ளனர்.  இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி இணையமும், 100 குறுச்செய்தி மற்றும் எண்ணிக்கையில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனுடன், ஜியோ டிவி, ஜியோ ஓடிடி ஆகியவையும் இலவசமாகப் பார்க்கலாமாம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸை’ பிகார் நிராகரித்துவிட்டது: பிரதமர் மோடி

தில்லி செங்கோட்டை மீண்டும் திறப்பு! நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதி!

தில்லி: இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற காதலன்

“ரஜினிக்கு பிடிக்கும்வரை… கதை கேட்டுக்கொண்டே இருப்பேன்!” சுந்தர் சி விலகல் குறித்து கமல்!

இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் நூறுசாமி!

SCROLL FOR NEXT