முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.160 உயா்வு

 ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

 ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்தது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயா்ந்து ரூ. 5,610-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.44,880-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயா்ந்து ரூ.82.40க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.400 உயா்ந்து ரூ. 82,400க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →