தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 பைசா குறைந்து ரூ.73.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.73,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | சிக்கிம்: வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,285
1 சவரன் தங்கம்............................... 42,280
1 கிராம் வெள்ளி............................. 73.10
1 கிலோ வெள்ளி.............................73,100
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,290
1 சவரன் தங்கம்............................... 42,320
1 கிராம் வெள்ளி............................. 73.50
1 கிலோ வெள்ளி.............................73,500