முகப்பு
வணிகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து  ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ.78 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,700

1 சவரன் தங்கம்............................... 45,600

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி............................. 78,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,655

1 சவரன் தங்கம்............................... 45,240

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி............................. 77,500

முழு கட்டுரையைப் படிக்க →