முகப்பு
வணிகம்

‘ரஷியாவிலிருந்து 6 லட்சம் டன் நிலக்கரி’

 பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனம், ரஷியாவிலிருந்து 6 லட்சம் டன் கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

 பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனம், ரஷியாவிலிருந்து 6 லட்சம் டன் கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் அமரேண்டு பிரகாஷ் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவிலிருந்து 6 லட்சம் டன் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.

தலா 75,000 டன் எனப் பிரித்து 8 தடவையாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →