Jindal Saw 
வணிகம்

ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!

'ரீனியூ கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.

DIN

புதுதில்லி: 'ரீனியூ கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.

ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 31.20% பங்குகளை கையகப்படுத்தவும், ரிநியூ கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜிண்டால் சா தனது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

சலுகை விலையில் மின்சாரம் வாங்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 31, 2025-க்குள் பரஸ்பரம் தீர்மானிக்கப்பட்டு கையகப்படுத்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜிண்டால் சா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

SCROLL FOR NEXT