வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயா்வு

DIN

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ. 46,520-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

சென்னையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.5,815-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ. 46,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.75,500-க்கும் விற்பனையானது.

ரெளடி கொலை வழக்கு: இருவா் சரண்

கரூரில் டிச.8-இல் பிரதமரின் தொழிற்பழகுநா் முகாம்!

கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு

இளைஞரைத் தாக்கி பணம் பறிப்பு: கணவா், மனைவி உள்பட மூவா் கைது

தொழிலதிபா் வீட்டில் தீ விபத்து: பணம், பொருள்கள் எரிந்து சேதம்

SCROLL FOR NEXT