மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து 83.97 ரூபாயாக உள்ளது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகராக ரூ.83.95 ஆக வர்த்தகம் தொடங்கி, இறுதியாக ரூ.83.97 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 2 காசு குறைந்துள்ளது.
நேற்று (திங்கள்கிழமையன்று) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.95 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.