இந்திய ரூபாய் 
வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக முடிவு!

அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வலுவான மீட்சியாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வலுவான மீட்சியாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக நிலைபெற்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை 9 வரை இந்தியா மீதான 26 சதவிகித கட்டணங்களை நிறுத்தி வைத்தையடுத்து பெஞ்ச்மார்க் ஈக்விட்டி சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.22 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.95 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.07 ஐ தொட்ட நிலையில், முடிவில் 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக முடிந்தது.

புதன்கிழமையன்று இந்திய ரூபாயின் மதிப்பு 86.68 ஆக இருந்தது.

இதையும் படிக்க: வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT