மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 20 காசுகள் உயர்ந்து 87.43 ஆக நிறைவடைந்தது.
பலவீனமான கச்சா எண்ணெய் மற்றும் உள்நாட்டு பணவீக்கம் தணிந்ததால் இந்திய ரூபாயை இது வெகுவாக ஆதரித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.63 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.72 முதல் ரூ.87.28 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 20 காசுகள் உயர்ந்து ரூ.87.43ஆக நிறைவடைந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.63 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: உலகளாவிய சாதகமான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.