ஜம்முவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள்.சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள்.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள்.