NSE 
வணிகம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2025ஆம் ஆண்டின் கடைசி விடுமுறையாகும்.

குறிப்பாக அடுத்த ஆண்டுக்கான முதலீட்டு திட்டத்தை திட்டமிட இந்த விடுமுறை ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல்

  • ஜனவரி 26, 2026 - திங்கள்கிழமை - குடியரசு தினம்

  • மார்ச் 3, 2026 - செவ்வாய்க்கிழமை - ஹோலி

  • மார்ச் 26, 2026 - வியாழக்கிழமை - ஸ்ரீ ராம நவமி

  • மார்ச் 31, 2026 - செவ்வாய்க்கிழமை - ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி

  • ஏப்ரல் 3, 2026 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

  • ஏப்ரல் 14, 2026 - செவ்வாய்க்கிழமை - டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் ஜெயந்தி

  • மே 1, 2026 - வெள்ளிக்கிழமை - மகாராஷ்டிர தினம்

  • மே 28, 2026 - வியாழக்கிழமை - பக்ரீத்

  • ஜூன் 26, 2026 - வெள்ளிக்கிழமை - மொஹரம்

  • செப்டம்பர் 14, 2026 - திங்கட்கிழமை - விநாயக சதுர்த்தி

  • அக்டோபர் 2, 2026 - வெள்ளிக்கிழமை - மகாத்மா காந்தி ஜெயந்தி

  • அக்டோபர் 20, 2026 - செவ்வாய்க்கிழமை - தசரா

  • நவம்பர் 10, 2026 - செவ்வாய்க்கிழமை - தீபாவளி

  • நவம்பர் 24, 2026 - செவ்வாய்க்கிழமை - ஸ்ரீ குரு நானக் தேவ்

  • டிசம்பர் 25, 2026 - வெள்ளிக்கிழமை - கிறிஸ்துமஸ்

List of Stock Market Holidays 2026 (NSE & BSE)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளின் குரல்: முதல்வா்

தஹிா்பூா் தொழுநோய் காப்பகத்தின் வசதிகளை மாற்றியமைக்க அமைச்சா் உத்தரவு

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்கள் ஜன. 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு

மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்: 38 போ் கைது

SCROLL FOR NEXT