PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23-ஆக முடிவு!

சர்வதேச சந்தையில் டாலர் தேவையின் அதிகரிப்பால் ரூபாய் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இறக்குமதியாளர்களுக்கு மாத இறுதியில் டாலர் தேவை காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூ.86.83 ஆக தொடங்கி நாள் முழுவதும் சரிந்த நிலையில், நிலைபெறுவதற்கு முன்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) அன்று இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.86.72ஆக முடிந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தது முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT