டாடா குழுமம் 
வணிகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 22 சதவிகிதம் சரிவடைந்து ரூ.5,578 கோடி ஆக சரிந்துள்ளது.

DIN

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 22 சதவிகிதம் சரிவடைந்து ரூ.5,578 கோடி ஆக சரிந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,145 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.1,10,577 கோடியிலிருந்து ரூ.1,13,575 கோடியானது.

இந்த காலாண்டில் மொத்த செலவினம் ரூ.1,04,494 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,07,627 கோடியானது.

இதையும் படிக்க: ஜென் 3 மாடலை அறிமுகப்படுத்தும் ஓலா நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT