வணிகம்

கெயில் நிகர லாபம் 30% சரிவு

பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.1,886.34 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைவு.

அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,723.98 கோடியாக இருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.33,961.63 கோடியிலிருந்து ரூ.34,792.45 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT