பங்குச்சந்தை: சென்செக்ஸ் லாபத்துடன் முடிவு!
சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய உச்சமாக 82,783.5-ஐ தொட்டு, வா்த்தக இறுதியில் 123 புள்ளிகள்(0.15%) உயர்ந்து 82,515.14-இல் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி, வா்த்தக இறுதியில் 37.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,141.4-இல் நிறைவடைந்தது.
நிஃப்டி ஆயில் & கேஸ் மற்றும் ஐடி துறைகள் இன்று ஆதாயப் பட்டியலில் இருந்தன.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன - எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏடேர்னல் அண்ட் ஐசிஐசிஐ பேங்க் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
பவர் கிரிட், இண்டஸ்இந்த் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்பட15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.