கோப்புப்படம்  
வணிகம்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 74,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,210-க்கும் ஒரு சவரன் ரூ. 73,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை நீண்ட நாள்களுக்குப் பிறகு கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 120-க்கும் ஒரு கிலோ ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT