முகப்பு
வணிகம்

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது.

Updated On : 12 மே, 2025 at 5:03 AM
பங்குச் சந்தை
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 575 புள்ளிகள் உயர்ந்து 24,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பங்குச்சந்தைகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →