வணிகம்

இன்சோலேஷன் எனர்ஜி லாபம் 61% அதிகரிப்பு!

இன்சோலேஷன் எனர்ஜி அக்டோபர் முதல் மார்ச் வரையான நிதியாண்டில் அதன் நிகர லாபம் 60.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.65 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: இன்சோலேஷன் எனர்ஜி அக்டோபர் முதல் மார்ச் வரையான நிதியாண்டில் அதன் நிகர லாபம் 60.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.65 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய 2023-24 நிதியாண்டின் ஆறு மாத காலப்பகுதியில் ரூ.40.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்ட வருவாய் 57.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.458.8 கோடியிலிருந்து ரூ.721.7 கோடியாக அதிகரித்துள்ளது.

இன்சோலேஷன் எனர்ஜி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சோலார் பேனல் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

SCROLL FOR NEXT