டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக நிறைவு!
வலுவான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக நிறைவு.
வணிகம்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக நிறைவு!
வலுவான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக நிறைவு.
மும்பை: வலுவான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் இன்றைய அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக முடிவடைந்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.61 ஆக தொடங்கி, இன்ட்ராடே வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக ரூ.88.72 ஆக சரிந்து அதன் முந்தை நிலையை விட 2 காசுகள் சரிவை பதிவு செய்து ரூ.88.65 ஆக நிறைவானது.
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.63 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: 3வது நாளாக சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!