Adani group 
வணிகம்

ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் பங்குகளை வில்மருக்கு விற்பனை செய்த அதானி குழுமம்!

ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் 13% பங்குகளை வில்மர் இன்டர்நேஷனலின் துணை நிறுவனத்திற்கு சந்தைக்கு வெளியே, பரிவர்த்தனை மூலம் அதன் பங்குகளை விற்பணை செய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 13% பங்குகளை அதானி குழும நிறுவனமான வில்மர் இன்டர்நேஷனலின் துணை நிறுவனத்திற்கு சந்தைக்கு வெளியே, பரிவர்த்தனை மூலம் அதன் பங்குகளை விற்பணை செய்துள்ளது.

அதானி கமாடிட்டிஸ் எல்எல்பி, அதானி வில்மர் நிறுவனத்தின் 16.9 கோடி பங்குகளை வில்மர் இன்டர்நேஷனலின் துணை நிறுவனமான லென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

அதானி கமாடிட்டிஸ் எல்எல்பி, ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 20% பங்குகளை வைத்திருந்தது. விற்பனைக்குப் பிறகு, ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 9.09 கோடி பங்கை வைத்துள்ளது.

13% பங்குகளை வாங்கிய பிறகு, லென்ஸ் பிரைவேட் லிமிடெட் இப்போது ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் நிறுவனத்தின் 56.94% பங்கை வைத்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

SCROLL FOR NEXT