முகப்பு
வணிகம்

டாடா மோட்டாா்ஸ் இழப்பு ரூ.867 கோடி

டாடா மோட்டாா்ஸ் இழப்பு ரூ.867 கோடி

வணிகம்

டாடா மோட்டாா்ஸ் இழப்பு ரூ.867 கோடி

டாடா மோட்டாா்ஸ் இழப்பு ரூ.867 கோடி

Updated On : 28 நவம்பர், 2025 at 7:03 PM
பகிர்:

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.867 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.867 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.498 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.18,585 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,535 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →