வணிகம்

படேல் இன்ஜினியரிங் 3வது காலாண்டு லாபம் 12% சரிவு!

படேல் இன்ஜினியரிங் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.2 சதவீதம் சரிந்து ரூ.71.5 கோடியாக உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: 1949ல் நிறுவப்பட்ட படேல் இன்ஜினியரிங் லிமிடெட், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும்.

டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.2 சதவீதம் சரிந்து ரூ.71.5 கோடியாக இருப்பதாக படேல் இன்ஜினியரிங் இன்று தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான சேவைகள் நிறுவனமான படேல் இன்ஜினியரிங், கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.81.5 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,268.8 கோடியாக உயர்ந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,265 கோடியாக இருந்தது.

Patel Engineering has reported 12.2 per cent decline in consolidated net profit at Rs 71.5 crore for the quarter ended December 31, 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையும் வரலாறும்

உதயபானு கான்மலர்

ஏஐ உச்சி மாநாடு தொடக்கம்! கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி!

நித்திலன் வாக்குமூலம்

சுதந்திரப் போரில் தமிழகத் தியாகிகள் (தொகுதி 3)

SCROLL FOR NEXT