அரசியல் அரங்கம்

காஞ்சிபுரம்

* தொகுதி பெயர் : காஞ்சிபுரம்  * தொகுதி எண் :  37  * அறிமுகம் :  1952}ல் உருவாக்கப்பட்டது காஞ்சிபுரம் தொகுதி. பூகோள ரீதியாக உத்தரமேரூர், அரக்கோணம், செய்யார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மத்தியில் இத்தொகுத

தினமணி

* தொகுதி பெயர் :  காஞ்சிபுரம்

 * தொகுதி எண் :  37

 * அறிமுகம் :

 1952}ல் உருவாக்கப்பட்டது காஞ்சிபுரம் தொகுதி. பூகோள ரீதியாக உத்தரமேரூர், அரக்கோணம், செய்யார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மத்தியில் இத்தொகுதி அமைந்துள்ளது. திமுகவின் நிறுவனரும், திராவிட இயக்க முன்னோடியுமான அண்ணாதுரை பிறந்த ஊர் காஞ்சிபுரம். இங்கு 1957ல் அண்ணாதுரை போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பட்டு நெசவுக்கும், கோயில்களுக்கும் புகழ்பெற்ற ஊர் காஞ்சிபுரம்.

 * எல்லை :

 ஏற்கெனவே காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்த சில கிராமங்கள் நீக்கப்பட்டு, உத்தரமேரூர் தொகுதியில் இருந்த சில கிராமங்கள் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

 * தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

நகராட்சி : 1

 காஞ்சிபுரம் நகராட்சி - 45 வார்டுகள்

பேரூராட்சி: 1

 செவிலிமேடு பேரூராட்சி - 15 வார்டுகள்

 மொத்த ஊராட்சிகள்: 88

 காஞ்சிபுரம் ஒன்றியம் (38): நத்தப்பேட்டை, ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், செம்பரம்பாக்கம், துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல், முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, ஆட்சிக்காடு, கருப்படித்தட்டை, கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி, வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு, விப்பேடு.

 வாலாஜாபாத் ஒன்றியம் (50): புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடவூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், ஏனாத்தூர், சித்தேரிமேடு, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர், வையாவூர், நல்லூர்.

 * வாக்காளர்கள் :

 ஆண் :  1,14,166

 பெண் :  1,16,872

மொத்தம் : 2,31,038.

 * வாக்குச் சாவடிகள் :  268

 * தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

 எம்.வீரப்பன், கோட்டாட்சியர் : 9445000413.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடமேற்கு சீனாவில் திடீர் வெள்ளம்! 10 பேர் பலி.. 33 பேர் மாயம்!

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது: ராமதாஸ் கடிதம்

SCROLL FOR NEXT