முகப்பு
முதல்வர் ஜெயலலிதா

திமுக தொண்டரின் இரங்கல் கவிதை

Updated On : 28 ஜூலை, 2025 at 4:28 AM
பகிர்:

எதிரியாக இருந்தாலும் 
எதிரில் நிற்பது சிங்கம்
என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்

நீங்கள் ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் 
வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே
தாயே

இந்த ஒற்றை வார்த்தை போதும் அம்மா..
உன் பெருமையை உலகம் சொல்ல
இனி எங்கே காண்போம் இதுபோன்ற 
பெருமை கொண்ட பேரூயிரே..

-யாரோ

முழு கட்டுரையைப் படிக்க →