முதல்வர் ஜெயலலிதா

போராடும் குணம் கொண்ட அம்மா!

போராடும் குணம் கொண்ட எங்கள் அம்மாவே...ஆயிரம் ஆண்டுகள் வாழ இறைவனிடம் நாங்கள் போராடினோம்..

பாரத் தி. நந்தகுமார்

அம்மாவே போராடும் குணம் கொண்டவரே...
ஆயிரம் ஆண்டுகள் வாழ இறைவனிடம் நாங்கள் போராடினோம்..
இமயமலையே வீழ்ந்துவிட்டதே...
ஈசனிடமே கடைசி நேரத்தில் முறையிட்டோம்....
உலகில் உள்ள ஆலயங்களிலெல்லாம் வழிபட்டோம்...
ஊட்டி வளர்த்த அன்னை சந்தியாவிடம் சென்றுவிட்டாயே...
எங்களையெல்லாம் தவிக்க விட்டு சென்றுவிட்டாயே....
ஏன் இப்படி செய்தீர்கள்......
ஐம்புலன்களையும் அடங்கி உங்கள் முன் கிடந்தோம்....
ஒராயிரம் கோடி பேர் கண்ணீர் விட்டு கதறுகிறோம்...
ஓடிஓடி உழைத்த எங்கள் அம்மாவே...
எமனிடமே 74 நாள்கள் போராடிய அம்மாவே...
இன்று இறைவனின் திருவடியில் ஓய்வெடுக்க சென்றுவிட்டாயே....
எமனிடமே 74 நாள்கள் போராடின எங்கள் அம்மாவே...
அம்மாவே என்றென்றும் உங்கள் நினைவில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT