இசை கொண்டாடும் இசை

இசை கொண்டாடும் இசை: என் மீதான எண்ணத்தை மாற்றினார்!

கவிக்கோ மறைவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. பரிசளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கத்துக்குப் பரிசளித்தார்.

DIN


கவிக்கோ மறைவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. பரிசளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கத்துக்குப் பரிசளித்தார்.

அவருக்கும் எனக்கும் எப்போதும் ஒத்த மனநிலை இருந்து கொண்டே இருக்கும். என்னுடன் நெருங்கிப் பழகிய பிறகு, ஒரு நாள்.. நான் உங்களைப் பற்றி என்னமோ நினைத்தேன்.. ஆனால் வேறு மாதிரி இருக்கிறீர்கள்.. என்றார். அது மறக்க முடியாத ஒன்று.

- இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT