இனிப்பு வகைகள்

சிவப்பரிசி இடியாப்பம்

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். இடியாப்ப உழக்கில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

மரகத மீனாட்சி


தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசிமாவு- 1 கிண்ணம்
கொதி நீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
வெல்லத்தூள்- தேவையான அளவு.
தேங்காய் துருவல்- அரை கிண்ணம்.

செய்முறை

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். இடியாப்ப உழக்கில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சிறிது ஆற வைத்து உதிர்க்கவும். அதில் வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கரண்டிக் காம்பால் கிளறவும்.

சத்தானது. அதனால் பாதி அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அரிசி மாவு இடியாப்பத்தைவிட ருசியாக இருக்கும்.

கொதி நீர் ஊற்றி ஆறுவதற்கு முன்பு பிழிந்தால் எளிதாக பிழியலாம்.

மரகத மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT