முகப்பு
சைவ வகைகள்

மசாலா மோர்

செய்முறை: சீரகம், இஞ்சி, குருமிளகு, பச்சைமிளகாய் மூன்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மோரில்

Updated On : 20 ஏப்ரல், 2016 at 12:16 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM

தேவையான பொருள்கள்:

மோர், சீரகம், குருமிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: சீரகம், இஞ்சி, குருமிளகு, பச்சைமிளகாய் மூன்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மோரில் சேர்த்து சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.